TNPSC Thervupettagam

மாதவ்பூர் மேளா - குஜராத்

March 31 , 2018 2462 days 808 0
  • ஒரே பாரதம் சிறந்த பாரதம் (Ek Bharat Shrestha Bharat-ஏக் பாரத் ஸ்ரேஸ்தா பாரத்) எனும் தொடக்கத்தின்  பெயர் பாதகையின் கீழ் குஜராத் மாநிலத்தின் போர் பந்தர் மாவட்டத்திலுள்ள மாதவ்பூரில் மத்திய கலாச்சார அமைச்சகமானது   முதன் முறையாக மாதவ்பூர் மேளாவை  ஒருங்கிணைத்துள்ளது.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளை குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளை  பிற  பகுதிகளுடன்  கலாச்சார ரீதியாக  ஒன்றுக்கொன்று நெருக்கமாக்குவதே   இதன் நோக்கமாகும்.
  • இந்த வகையில் குஜராத் மாநிலத்தின் மாதவ்பூர் மேளாவானது அருணாச்சலப் பிரதேசத்தின் மிஷ்மி பழங்குடியினருடன் (Mishmi Tribe) தன் தொடர்பை பகிர்ந்து கொள்கின்றது.
  • மாதவ்பூர் மேளாவானது கலாச்சாரக் கண்காட்சியின் மூலம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. வழக்கமாக  இம்மேளாவானது  ராம நவமி (Ram Navami) அன்று தொடங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்