TNPSC Thervupettagam

மாத்ருசக்தி உதய்மிதா திட்டம்

March 11 , 2022 864 days 465 0
  • தொழில் முனைவோருக்கு உதவி வழங்கச் செய்வதற்காக ஹரியானா மாநில அரசு, மாத்ருசக்தி உதய்மிதா என்ற ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பரிவார் பெச்சான் பத்ராவின் சரிபார்க்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான அளவிலான வருடாந்திரக் குடும்ப வருமானத்தினைக் கொண்டுள்ள பெண்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வரையிலான மென் கடன்கள் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்