TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு 2025

January 14 , 2025 5 days 41 0
  • மூலதனச் செலவினங்களை மிக நன்கு அதிகரிக்கவும், நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும், மாநில அரசுகளுக்கு 1.73 லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 89,086 கோடி ரூபாயாக இருந்தது.
  • தற்போது, ​​மத்திய அரசினால் வசூலிக்கப்படும் மொத்த வரிகளில் 41% ஆனது ஒரு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு  பல தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • உத்தரப் பிரதேசம் மிக அதிகபட்சமாக 31,039.84 கோடி ரூபாய் ஒதுக்கீட்டைப் பெற்றது, அதைத் தொடர்ந்து பீகார் 17,403.36 கோடி ரூபாய் மற்றும் மேற்கு வங்காளம் 13,017.06 கோடி ரூபாய் ஒதுக்கீட்டைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்