TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கிடையேயான அலுவல் சேவைகளுக்கு GST

January 4 , 2019 2154 days 682 0
  • கர்நாடகாவின் முன்பண தீர்வுகளுக்கான மேல்முறையீட்டு ஆணையமானது பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே நிறுவனத்தின் பல்வேறு கிளைகளுக்கிடையே வழங்கப்படும் சேவைகளுக்கும் GST வரியை வசூலிப்பதை உறுதி செய்துள்ளது.
  • மனித வளங்கள் மற்றும் சம்பளங்கள் போன்ற உட்புற சேவைகள் ஒரு மாநிலத்தில் உள்ள மையத்திலிருந்து மற்ற மாநிலத்தில் உள்ள அலுவலகங்களுக்கு மேற்கொள்ளப் பட்டால் அதற்கான விவரப் பட்டியல் வழங்கப்பட்டு அதற்கு GST செலுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்