மாநிலங்களுக்கிடையேயான தளவாடப் போக்குவரத்தினை எளிதாக்குதல் 2023
December 21 , 2023
493 days
301
- “பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான தளவாடப் போக்குவரத்தினை எளிதாக்குதல் (LEADS) 2023” அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- உலக வங்கியின் 2018 ஆம் ஆண்டு தளவாடங்கள் செயல்திறன் குறியீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, காலப்போக்கில் LEADS அறிக்கையாக உருவாகி உள்ளது.
- இது மாநிலம்/ஒன்றியப் பிரதேச அளவில் தளவாடச் செயல்திறனை மேம்படுத்தச் செய்வதற்கான நுண்ணறிவுகளை வழங்குகிறது.
- நாட்டின் தளவாடச் செலவினம் ஆனது 7.8 சதவீதம் முதல் 8.9 சதவீதம் வரை இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2023 ஆம் ஆண்டு LEADS அறிக்கையில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்

Post Views:
301