TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கிடையேயான முதல் காற்று சக்தி திட்டம்

August 27 , 2018 2154 days 572 0
  • இந்தியாவின் மாநிலங்களுக்கிடையேயான பரிமாற்ற முறை (inter-state transmission system - ISTS) ஏலத்தின் ஒரு பகுதியான 126 மெகா வாட் அளவுடைய காற்றுத் திட்டம் முதலாவதாக குஜராத்தின் புஜ் பகுதியில் இயக்கப்பட்டது.
  • இத்திட்டமானது 2017ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் நிறுவனம் (Solar Energy Corporation of India Ltd -SECI) நடத்திய முதல் ISTS ஏலத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது ஓஸ்ட்ரா கட்ச் விண்ட் பிரைவேட் லிமிட்டெட் ஆல் நடத்தப்படுகிறது.
  • ISTS மூலம் ஒரு மாநிலத்தில் உருவாக்கப்படும் மின்சாரமானது மின் பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு அனுப்பப்படும்.
  • பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவற்றால் குஜராத்தில் இத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரம் வாங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்