TNPSC Thervupettagam

மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான வழிவகைக்கான முன்பண வரம்பு

April 7 , 2022 964 days 415 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான வழி வகைக்கான முன்பண வரம்பினை 51,560 கோடி ரூபாயிலிருந்து 47,010 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது.
  • வழி வகைக்கான முன்பணம் என்பது, வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையே ஏற்படும் முரண்களைச் சமாளிப்பதற்கு உதவுவதற்காக வேண்டி அரசிற்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ஒரு குறுகிய காலக் கடனாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்