TNPSC Thervupettagam

மாநிலங்கள் மற்றும் FRBM

April 29 , 2020 1675 days 693 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு கூடுதல் வளங்களை திரட்டுவதற்காக நிதியியல் பொறுப்புடைமைச் சட்டத்தின் (FRBM - The Fiscal Responsibility and Budget Management Act) சில பிரிவுகளைப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு நிதி ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
  • மாநிலங்கள் தங்களுக்கே உரிய FRBM சட்டத்தைக் கொண்டுள்ளன.
  • மத்திய மற்றும் மாநிலங்கள் ஆகிய இரண்டிற்குமான நிதிப் பற்றாக்குறையானது 3% ஆக உள்ளது. மாநில அரசுகள் இந்த நிதிப் பற்றாக்குறையை 50 அடிப்படைப் புள்ளிகள் அளவிற்கு உயர்த்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்