TNPSC Thervupettagam

மாநிலத்தின் மூலதனச் செலவினம்

October 17 , 2023 405 days 230 0
  • தமிழ்நாடு அரசானது 2023-24 ஆம் நிதியாண்டில் (2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான) இதுவரையில் 9,955 கோடி ரூபாய் மூலதனச் செலவினத்தினை மேற் கொண்டுள்ளது.
  • இது 2022-23 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான செலவினத்தில் இருந்து 7.37% குறைந்துள்ளது.
  • மாநில அரசானது, 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் மூலதனச் செலவினங்களுக்காக 44,366 கோடியினை ஒதுக்கியுள்ளது.
  • நிதிநிலை அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட தொகையில் 22.44% ஆனது செலவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்