மாநிலத்தின் மூலதனச் செலவினம்
October 17 , 2023
405 days
229
- தமிழ்நாடு அரசானது 2023-24 ஆம் நிதியாண்டில் (2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான) இதுவரையில் 9,955 கோடி ரூபாய் மூலதனச் செலவினத்தினை மேற் கொண்டுள்ளது.
- இது 2022-23 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான செலவினத்தில் இருந்து 7.37% குறைந்துள்ளது.
- மாநில அரசானது, 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் மூலதனச் செலவினங்களுக்காக 44,366 கோடியினை ஒதுக்கியுள்ளது.
- நிதிநிலை அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட தொகையில் 22.44% ஆனது செலவிடப்பட்டுள்ளது.
Post Views:
229