TNPSC Thervupettagam

மாநிலம் தழுவிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்

October 4 , 2018 2116 days 615 0
  • அஸ்ஸாம் மாநில அமைச்சரவையானது 60 வயதிற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் வறுமைக்கோட்டிற்கு மேலுள்ள, உணவுப்பொருள் வழங்கல் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாநிலம் தழுவிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
  • இத்திட்டமானது மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்