TNPSC Thervupettagam

மாநில ஆற்றல் திறன் குறியீடு 2023

March 8 , 2024 294 days 357 0
  • மாநில ஆற்றல் திறன் குறியீடு (SEEI) என்பது பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் வருடாந்திர ஆற்றல் திறன் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் ஒப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு மதிப்பீட்டுக் கருவியாகும்.
  • இந்த மதிப்பீட்டில் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்கள் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகும்
  • ஆற்றல் திறன் கொள்கைகளை செயல்படுத்துவதில் கர்நாடகா முதலிடம் வகிக்கிறது என்ற நிலையில் ஆந்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது
  • சண்டிகர் நிர்வாகம் ஆனது குரூப் 4 பிரிவில் மதிப்புமிக்க முதல் பரிசைப் பெற்றுள்ளது.
  • அதிக ஆற்றல் சார் உணர்வுள்ள எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழலுக்கு நன்கு உகந்த பல்வேறு நடைமுறைகளுக்கான வலுவான உறுதிப்பாடுகளுக்காக வேண்டி சண்டிகர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தப் பரிசினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்