TNPSC Thervupettagam

மானசி ஜோஷி - பாரா பேட்மிண்டன்

August 31 , 2019 1787 days 656 0
  • மானசி ஜோஷி என்பவர் BWF பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இந்தப் போட்டி சுவிட்சர்லாந்தின் பேசலில் நடத்தப் பட்டது.
  • ஜோஷி இதற்கு முன்பு நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுப் பதிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.
  • ஒட்டுமொத்தமாக, BWF பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா 12 பதக்கங்களை வென்றுள்ளது.
  • BWF உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியராக மானசி உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்