TNPSC Thervupettagam

மானிய நிதியுதவி

June 13 , 2020 1629 days 742 0
  • நிதி ஆணையத்திற்கான குறிப்புரை விதிகள் மாநிலங்களுக்கு மானிய நிதியுதவி வழங்குவதற்கு வேண்டி அதற்கு பரிந்துரை செய்துள்ளன.
  • இந்த நிதியுதவி பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.
    • வருவாய்ப் பற்றாக்குறை மானியம்
    • உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியுதவி
    • பேரிடர் மேலாண்மை நிதியுதவி
  • 2020-21 ஆம் ஆண்டிற்காக வேண்டி, இந்த ஆணையமானது வரிகளின் பகிரப்படக் கூடிய  தொகுதியில் 41% நிதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க பரிந்துரை செய்துள்ளது.
  • மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை நிர்ணயிப்பதற்காக நிதி ஆணையம் பின்வரும் தகுதிநிலைகளைப் பின்பற்றுகின்றது. அவையாவன:
    • வருவாய்ப் பற்றாக்குறைக்கு 45%
    • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு 15%
    • நிலப்பகுதிக்கு 15%
    • காடுகள் மற்றும் சூழலியலுக்கு 10%
    • மக்கள்தொகைச் செயல்பாடுகளுக்கு 12.5%
    • வரி வசூல் முயற்சிகளுக்கு 2.5%

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்