TNPSC Thervupettagam

மாபெரும் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

January 30 , 2023 538 days 347 0
  • வட இந்தியாவின் மிகப்பெரிய, 2000kWp திறன் கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் சண்டிகரில் திறக்கப்பட்டது.
  • இந்த மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது, சண்டிகரில் உள்ள வாட்டர் ஒர்க்ஸ் அமைப்பின் 39வது பிரிவில் அமைந்துள்ளது.
  • இது ஆண்டிற்கு 28,00,000 அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
  • இந்த ஆலையானது 80,000 டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்