மாபெரும் மேகெல்லன் தொலைநோக்கி
February 9 , 2022
929 days
539
- மாபெரும் மேகெல்லன் தொலைநோக்கியானது கட்டமைக்கப்பட்டு வருகிறது.
- இது ஹபிள் என்ற ஸ்பேஸ் தொலைநோக்கியை விட 10 மடங்கு அதிக பகுதிறனைக் கொண்டிருக்கும்.
- மேகெல்லன் தொலைநோக்கியானது ஒரு மாபெரும் தொலைநோக்கி ஆகும்.
- இது சிலி நாட்டிலுள்ள லாஸ் காம்பனாஸ் ஆய்வகத்தில் அமைக்கப்பட உள்ளது.
- அமெரிக்காவின் தலைமையில் இது கட்டமைக்கப்படுகிறது.
- பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இத்திட்டத்தின் பங்கு தார நாடுகளாகும்.
- சிலி இத்திட்டத்தின் ஏற்பு நாடாகும்.
Post Views:
539