TNPSC Thervupettagam
December 2 , 2018 2057 days 564 0
  • ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் ஆனது மாரத்தான் எனும் பெயரிடப்பட்ட செயற்கைக் கோள் அமைப்பினை தொடங்குவதன் மூலம் பொருட்களுக்கான இணையத்தில் திட்டமிட்டுள்ளது.
  • இந்த செயற்கைக்கோள் அமைப்பானது 2026-ல் முழுமையாக நிறுவப்படும் ரஷ்யாவின் ஸ்பியர் செயற்கைக்கோள் குழுவின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்