TNPSC Thervupettagam

மாரியப்பன் தங்கவேலு – தேசியக் கொடியை ஏந்தி அணியை வழி நடத்தும் வீரர்

July 5 , 2021 1298 days 514 0
  • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழி நடத்துவதற்கு முன்னணி பாரா உயரம் தாண்டுதல் வீரரான மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இது ஆகஸ்ட் 24 அன்று தொடங்க உள்ளது.
  • 25 வயதான இவர் கேல் ரத்னா விருது பெற்றவராவார்.
  • இவர் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தைச்  சேர்ந்தவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்