மாருதி சுசூகி – இந்தியாவின் 6-வது மதிப்புமிக்க இந்திய நிறுவனம்
December 12 , 2017 2570 days 861 0
நாட்டின் பெரும் வங்கி சேவகரான SBI-யை பின்னுக்குத் தள்ளி நாட்டின் 6-வது பெரும் சந்தை மதிப்புமிக்க இந்திய நிறுவனமாக நாட்டின் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் உயர்ந்துள்ளது.
71 டிரில்லியன் சந்தை மதிப்புடைய SBI-ஐ காட்டிலும், 2.74 டிரில்லியன் என்ற அளவு சந்தை மூலதன மதிப்பை கொண்டு இந்த நிலையை மாருதி சுசூகி அடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நிர்ணயிக்கப்படும் இந்த பெரும் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனம் , TCS, HDFC வங்கி, ITC மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.