TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் – அக்டோபர் 01/31

October 8 , 2023 319 days 186 0
  • இந்த வருடாந்திர சர்வதேச சுகாதாரப் பிரச்சாரமானது, இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும், அதற்கான காரணம், தடுப்பு, நோயறிதல், சிகிச்சை மற்றும் நலமடைதல் குறித்த ஆராய்ச்சிக்கு நிதி திரட்டுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இளஞ்சிவப்பு நிற நாடா, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்விற்கான சர்வதேச சின்னமாகும்.
  • இது 1985 ஆம் ஆண்டில் அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் மற்றும் மேன்மைமிக்க வேதியிய தொழில்துறை மருந்தியல் அமைப்பு ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
  • மார்பகப் புற்றுநோய் என்பது மார்பகத்தின் சுரப்பி திசுக்களில் உள்ள குழாய்கள் அல்லது முடிச்சுகளின் புறத்திசுக்களில் (அக உறை செல்கள்) உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்