TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2020 – அக்டோபர் 1 – 30

October 7 , 2020 1510 days 678 0
  • அக்டோபர் மாதமானது மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • இது மார்பகப் புற்று நோயின் ஆரம்ப காலக் கண்டுபிடிப்பு, அதன் சிகிச்சை முறைகள், உயிரைக் காப்பாற்ற உதவும் தடுப்பு முறைகள் ஆகியவவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கின்றது.
  • மேமோகிராபி என்பது மார்பகத்தில் இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் கண்டறிய உதவும் ஒரு X-கதிராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்