TNPSC Thervupettagam

மார்பகப் புற்று நோய்க்குச் சிகிச்சையளிக்கக் கூடிய முதலாவது ஒத்த மாதிரி கொண்ட உயிரி மருந்து

December 21 , 2019 1803 days 524 0
  • உலக சுகாதார நிறுவனமானது World Health Organization WHO) மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக தனது முதலாவது ஒத்த மாதிரி கொண்ட உயிரி மருந்தான “டிராஸ்டுஜுமாப்” என்பதனை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டில் WHOன் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பெண்களுக்காக விலையுயர்ந்த, உயிர் காக்கும் சிகிச்சையை மிகக் குறைந்த விலையில் வழங்க WHO உறுதி பூண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்