TNPSC Thervupettagam

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதம் 2021 – அக்டோபர் 01 முதல் 31 வரை

October 8 , 2021 1055 days 409 0
  • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 01 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த வருடாந்திர சர்வதேச சுகாதாரப்  பிரச்சாரமானது இந்த நோய் குறித்த ஒரு விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இந்த நோயினை ஏற்படுத்தும் காரணி, தடுப்பு, கண்டறிதல், சிகிச்சை மற்றும் குணப்படுத்துதல் போன்றவற்றிற்கான ஆய்வுகளுக்கு வேண்டி நிதி திரட்டுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இளஞ்சிவப்பு நிற நாடா, மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்கான ஒரு சர்வதேச அடையாளமாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்