TNPSC Thervupettagam

மாறி வரும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை-2022

November 21 , 2022 608 days 361 0
  • ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் நிலத்தடி நீர் குறித்த மதிப்பீட்டு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • மொத்த நிலத்தடி நீரில் 1/4 பங்குப் பண்பாட்டுடன் நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது.
  • ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் எடுப்பு மிக அதிகமாக உள்ளது.
  • 87% நிலத்தடி நீர் ஆனது பாசனத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்