TNPSC Thervupettagam

மாறுநிலை தலைகீழ் ரெப்போ விகித ஏலங்கள் (VRRRs)

July 21 , 2023 368 days 174 0
  • ஏறக்குறைய ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி 14 நாள் மாறு நிலை தலைகீழ் ரெப்போ விகித ஏல (VRRR) செயல்பாட்டை அறிவித்தது.
  • மாறுநிலை தலைகீழ் ரெப்போ விகித ஏலம் என்பது வங்கி அமைப்பில் நிலவி வரும் பணத்தின் அளவினைக் கையாளுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் ஒரு செயற் கருவியாகும்.
  • VRRR என்பது பொதுவாக வங்கி அமைப்பில் இருக்கும் பணத்தை திரும்பப் பெறுவதன் மூலம் உபரி பணப்புழக்கத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்முறை ஆகும்.
  • அதிக பணப்புழக்கம் புழக்கத்தில் இருக்கும் போது வங்கிகளில் உள்ள அதிகப் படியான பணத்தினைத் திரும்பப் பெறுவதற்காக என்று இந்த ஏலங்களை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்