TNPSC Thervupettagam

மாறுபக்க கொழுப்பு நீக்குதல்

October 30 , 2020 1492 days 549 0
  • 2022 ஆண்டிற்குள் மாறுபக்க கொழுப்பற்ற (Trans Fat free) இந்தியாவை உருவாக்குவதை மத்திய சுகாதார அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாறுபக்க கொழுப்பு என்பது பகுதியளவில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள், வேக வைத்த மற்றும் வறுத்த உணவு ஆகியவற்றில் உள்ள ஓர் உணவு நச்சு ஆகும்.
  • நாட்டில் தொற்றா நோய்கள் (non-communicable diseases) அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும்.
  • மாறுபக்க கொழுப்பானது இருதய நோய்களுக்கான ஓர் இடர்க் காரணியாகும் (risk factor).
  • இது சம்பந்தமாக, FSSAI அமைப்பின் (Food Safety and Standards Authority of India - இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) 'சரியான உணவு உண்ணும் இந்தியா இயக்கம்' என்ற இயக்கமானது அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவைச் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்