TNPSC Thervupettagam

மாற்றியமைக்கப்பட்ட புதிய விலை திட்டம் - III

March 29 , 2020 1706 days 585 0
  • மாற்றியமைக்கப்பட்ட புதிய விலை திட்டம் - III எனும் திட்டத்தில் உள்ள தெளிவின்மைகளை அகற்ற மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
  • இது யூரியா உற்பத்தி அலகுகளின் விலையைத்  தீர்மானிக்க முன்னெடுக்கப் பட்டுள்ளது.
  • மாற்றியமைக்கப்பட்ட புதிய விலை திட்டம் - III, 2014 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • மாற்றியமைக்கப்பட்ட திட்டமானது உள்நாட்டு யூரியா உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கியது, யூரியா உற்பத்தித் துறையில் முதலீட்டை ஊக்குவித்தது, யூரியா இறக்குமதியைக் குறைத்தது.
  • இது யூரியா உற்பத்தியில் தன்னிறைவை அடைவதை முக்கியமான நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்