TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் - உச்ச நீதிமன்றம்

November 14 , 2024 11 days 65 0
  • சூழல்கள், சேவைகள் மற்றும் வாய்ப்புகளை அணுகுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய உரிமை ஆனது அத்தியாவசியமான மனித மற்றும் அடிப்படை உரிமை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • டெல்லியில் பொதுப் போக்குவரத்திற்காக 3,775 தாழ்தள சக்கர நாற்காலிகளை இயக்கக் கூடிய வகையிலான CNG எரிபொருளில் இயங்கும் பேருந்துகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1,917 பேருந்துகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் பதிவு செய்தது.
  • அனைவருக்கும் அணுகக் கூடிய பொது மற்றும் தனியார் இடங்கள், சேவைகள் மற்றும் "அனைவருக்கும் உகந்த வடிவமைப்பு சார்ந்த" தயாரிப்புகளை உருவாக்குமாறு உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திடம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்