மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய வில்வித்தை கோப்பைப் போட்டி 2025
February 14 , 2025
9 days
47
- உலகத் தரவரிசையிலான ஒரு போட்டியான 2025 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கான வில்வித்தை ஆசியக் கோப்பை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றது.
- 27 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய வில்வித்தை அணியானது ஆறு தங்கப் பதக்கங்களை வென்று இந்தப் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
- ஒட்டு மொத்தமாக, இந்திய அணியானது ஆறு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உட்பட 12 பதக்கங்களை வென்றது.

Post Views:
47