TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச நாள் - டிசம்பர் 03

December 5 , 2020 1364 days 434 0
  • சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்துத் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு "சிறந்ததை மீண்டும் கட்டியெழுப்புதல்: இயலாமையை உள்ளடக்கிய, அனைவராலும் அணுகக் கூடிய மற்றும் கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய  ஒரு நிலையான உலகத்தை நோக்கி" (Building Back Better: toward a disability-inclusive, accessible and sustainable post COVID-19 World) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்