TNPSC Thervupettagam

மாற்று திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையம் (National Centre for Promotion of Employment for Disabled People - NCPEDP)

July 22 , 2018 2220 days 586 0
  • NCPEDP-ன் நிர்வாக இயக்குனராக அர்மான் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் ஜாவேத் அபிதிக்கு அடுத்து பதவி ஏற்பவர் ஆவார். அக்டோபர் 2018-ல் அர்மான் பொறுப்பேற்க உள்ளார்.
  • 7 வடகிழக்கு மாநிலங்களிலிருந்து நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைவினை அமைத்து மாற்று திறனாளிகளுக்கான துறைகளை ஒன்று சேர்ப்பதில் அர்மான் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளார்.
  • அர்மான் 2009-லிருந்து இயங்கி வரும் பல்வேறு குறைபாடுகளுக்கான மறுவாழ்வு மற்றும் பயிற்சி மையத்தின் தலைவராக இருந்துள்ளார்.
  • குறைபாடுகளுடன் கூடிய நபர்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பணியாற்றும் இந்தியாவின் ஒரே கலப்பு - குறைபாடுகளுக்காக வாதாடும் நிறுவனம் NCPEDP ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்