TNPSC Thervupettagam

மாலத்தீவில் 4 முக்கிய வளர்ச்சி திட்டங்கள்

December 8 , 2019 1721 days 556 0
  • இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி மற்றும் மாலத் தீவின் அதிபரான இப்ராஹிம் மொகமத் சோலிஹ் ஆகியோர் கூட்டாக மாலத்தீவில் 4 முக்கிய வளர்ச்சித் திட்டங்களை காணொளி மூலம் திறந்து வைத்தனர்.
  • இந்த 4 திட்டங்கள் பின்வருமாறு:
    • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடலோர காவல்படைக் கப்பலான காமியாப்பை மாலத் தீவிற்கு பரிசளித்தல்,
    • ரூபே அட்டையைத் தொடங்கி வைத்தல்,
    • இருமுனைய ஒளி - உமிழ் (light-emitting diode - LED) விளக்குகளைப் பயன்படுத்தி மாலே நகரை ஒளிரூட்டல் மற்றும்
    • மீன் பதப்படுத்தும் 3 தொழிற்சாலைகளைத் தொடங்கி வைத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்