மால்கம் ஆதிசேஷய்யா விருது 2023
April 30 , 2023
448 days
262
- 2023 ஆம் ஆண்டின் மால்கம் ஆதிசேஷய்யா என்ற விருதுக்குப் பிரபலப் பொருளாதார நிபுணரான உத்சா பட்நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் மால்கம் & எலிசபெத் ஆதிசேஷய்யா என்ற அறக் கட்டளையால் வழங்கப்படுகிறது.
- தேசிய அளவிலான சிறந்தச் சமூக நல அறிஞர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/30-2211.jpg)
Post Views:
262