TNPSC Thervupettagam

மா சமலேஸ்வரி சன்னதிக்கான தொகுப்பு

February 23 , 2021 1280 days 647 0
  • ஒடிசா மாநில அரசானது ‘சமலே’ என்ற ஒரு திட்டத்திற்காக வேண்டி மேலாண்மைப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
  • சமலே என்பது சமலேஸ்வரி கோயில் பகுதி மேலாண்மை மற்றும் உள்ளூர் பொருளாதார முன்னெடுப்புகள் என்பதாகும்.
  • இது சுற்றுலா பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் தெய்வீக அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேற்கு ஒடிசாவின் முதன்மை தெய்வமான மா சமலேஸ்வரியின் சன்னதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 108 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்வது இந்தத் திட்டத்தில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்