TNPSC Thervupettagam

மிகப்பெரிய அறிவியல் பூர்வ ஒத்துழைப்பு

September 6 , 2021 1085 days 543 0
  • இங்கிலாந்தின் நிபுணர்கள் தலைமையில் உலகெங்கிலும் உள்ள இந்திய மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட  உலகளாவிய கோவிட்-19 ஆய்விற்கு உலகின் மிகப்பெரிய அறிவியல்பூர்வ ஒத்துழைப்பு என்ற கின்னஸ் உலக சாதனை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • 116 நாடுகளிலுள்ள சுமார் 1,40,000 நோயாளிகளிடையே இந்த ஆய்வானது மேற் கொள்ளப் பட்டது.
  • உடன் பணியாளர் மறுமதிப்பீடு குறித்த பல ஆசிரியர்களின் கல்வித்தாளுக்கான சாதனையானது தற்போது பர்மிங்காம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் வசம் உள்ளது.
  • அறுவைச் சிகிச்சை நோயாளிகள் மீது கொரோனா வைரசின் தாக்கம் குறித்த முக்கிய ஆய்விற்குப் பங்களித்த உலகெங்கிலுமுள்ள 15,025 அறிவியலாளர்களின் பெயரில் இது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்