TNPSC Thervupettagam

மிகப்பெரிய காட்டுத் தீ

September 2 , 2023 322 days 219 0
  • கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயானது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப் பட்டவற்றுள் "மிகப் பெரியதாக" அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த காட்டுத் தீயானது 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்ட மிகப் பெரியக் காட்டுத் தீயாகும்.
  • ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று தொடங்கிய இந்தக் காட்டுத் தீயானது, சுமார் 310 சதுர மைல்களுக்கும் அதிகமான (810 சதுர கிமீ) பகுதிகளைத் தீக்கிரையாக்கியுள்ளது.
  • பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியானது நியூயார்க் நகரின் அளவை விடப் பெரியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்