TNPSC Thervupettagam

மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கங்கள் – இந்தியா

July 22 , 2024 124 days 302 0
  • சத்தீஸ்கரில் அமைந்துள்ள தென் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் லிமிடெட் (SECL) என்ற நிறுவனத்தின் கெவ்ரா மற்றும் குஸ்முண்டா நிலக்கரிச் சுரங்கங்கள் உலகின் 10 மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கங்களின் பட்டியலில் முறையே 2வது மற்றும் 4வது இடத்தைப் பெற்றுள்ளன.
  • இந்த இரண்டு சுரங்கங்களும் ஆண்டுதோறும் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்கின்றன என்பதோடு இது இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 10 சதவீதமாகும்.
  • அமெரிக்காவின் பிளாக் தண்டர் சுரங்கமானது இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்