TNPSC Thervupettagam

மிகப்பெரிய வான் இயற்பியல் தொகுப்பிற்கான உலக சாதனை

November 8 , 2019 1843 days 701 0
  • கொல்கத்தாவின் அறிவியல் நகரத்தில் கொல்கத்தா மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய வானியல் இயற்பியல் பாடம் (45 நிமிடங்கள்) மற்றும் அலைமாலைநோக்கிகளின் தொகுப்பு ஆகியவற்றுக்கான கின்னஸ் உலக சாதனைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டன.
  • 2019 ஆம் ஆண்டின் 5வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் முதலாவது நாளில் இந்த சாதனை நிகழ்த்தப் பட்டது. இதில் 1,598க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
  • இந்த அமர்வானது மேக்நாத் சாஹா மற்றும் சந்திரசேகர வெங்கடராமன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப் பட்டது.
  • இந்த அமர்வானது வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மையத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்