TNPSC Thervupettagam

மிகப்பெரிய வெள்ளைநிற வைரம்

May 15 , 2022 797 days 355 0
  • தி ராக் எனப்படும் உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரமானது, 18.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு (18.8 மில்லியன் டாலர்) ஏலம் போனது.
  • ஆனால் இது போன்ற ஒரு இரத்தினத்திற்கான முந்தைய ஏலப்பதிவை விட இது மிகவும் குறைவாகும்
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டியன் என்ற ஒரு ஏல நிறுவனமானது, கோல்ஃப் பந்தைக் காட்டிலும் பெரிய அளவிலான 228.31 காரட் எடையுடைய இந்தக் கல்லை விற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்