மிகப் பெரிய வட்டவடிவ இருப்புப்பாதை
December 9 , 2023
225 days
130
- பெங்களூரில் இந்தியாவின் மிகப்பெரிய வட்டவடிவ இருப்புப் பாதையானது அமைக்கப் பட உள்ளது.
- இந்த வட்டவடிவ இருப்புப்பாதையின் மொத்த நீளம் 288 கி.மீ ஆகும்.
- சென்னையிலுள்ள வட்டவடிவ இருப்புப் பாதையினைப் பின்னுக்குத் தள்ளி இந்த நிலையினை இந்த இருப்புப் பாதை அடையும்.
- சென்னை வட்டவடிவ இருப்புப் பாதையின் நீளம் 235 கி.மீ ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-268.jpg)
Post Views:
130