TNPSC Thervupettagam

மிகவும் அதிகாரம் வாய்ந்த 50 பெண்மணிகள்

December 4 , 2021 963 days 525 0
  • Fortune India இதழானது 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் அதிகாரம் வாய்ந்த 50 பெண்மணிகளின் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலிடத்திலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிதா அம்பானி இரண்டாம் இடத்திலும் இதில் உள்ளனர்.
  • Fortune India வெளியிட்ட இந்தப் பட்டியலில் உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கீதா கோபிநாத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
  • இப்பட்டியலில் இடம்பெற்ற மற்றப் பெண்மணிகள் டெசி தாமஸ், சுசித்தா எலா, கிரண் மசூம்தார் ஷா, ரெட்டி சகோதரிகள் மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்