TNPSC Thervupettagam

மிகவும் கடினமாக உழைக்கும் உழைப்பாளிகளைக் கொண்ட 6வது நாடு

November 10 , 2023 254 days 191 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள், உலகளவில் கடினமாக உழைக்கும் தொழிலாளர்களைக் கொண்ட பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
  • 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியர்கள் ஒரு பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் வாரத்திற்கு சராசரியாக 47.7 மணிநேரம் உழைப்பினை வழங்குகிறார்கள்.
  • இது அமெரிக்கா (36.4), ஐக்கியப் பேரரசு (35.9), ஜெர்மனி (34.4) ஆகியவற்றை விட அதிகமாகும்.
  • சீனா (46.1), சிங்கப்பூர் (42.6), மற்றும் ஜப்பான் (36.6) போன்ற பிற ஆசிய நாடுகளை விடவும் இந்தியர்கள் அதிகமாக உழைக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்