TNPSC Thervupettagam

மிகவும் சக்திவாய்ந்த மீயொலி காற்றோட்டச் சோதனை ஊடகம்

June 13 , 2023 532 days 275 0
  • சீனா, உலகின் மிகவும் சக்திவாய்ந்த காற்றோட்டச் சோதனை குகைப் பாதையினைச் சமீபத்தில் கட்டமைத்துள்ளது.
  • JF-22 எனப்படும் இந்தக் காற்றோட்டச் சோதனைப் பாதையானது, 4 மீட்டர் (13 அடி) விட்டம் கொண்டதோடு, மேலும், இதன் மூலம் வினாடிக்கு 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) வேகம் வரையிலான அதிவேகக் காற்றோட்டத்தினை உருவாக்க முடியும்.
  • இது ஒலியின் வேகத்தை விட 30 மடங்கு அதிகமான மேக் 30 வரையிலான மீயொலி வான் பயண நிலைகளை உருவகப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்