TNPSC Thervupettagam

மிகவும் செல்வாக்குள்ள 100 மனிதர்கள்

April 20 , 2019 1917 days 674 0
  • ஆண்டின் உலகின் மிக செல்வாக்குள்ள முன்னோடிகள், தலைவர்கள், சிறப்புத் தலைவர்கள், கலைஞர்கள், பெருந் தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட தி டைம்ஸின் மிகவும் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் தொழிற்துறையின் தலைவரான முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.
  • இந்த பட்டியலில் இந்திய உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களான மேனகா குருசாமி மற்றும் அருந்ததி கட்ஜூ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
  • இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்கியதன் மூலம் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கான “நவ்தேஜ் ஜோகர் வழக்கில்” இருவரும் வாதாடி வெற்றி பெற்றனர்.
  • இந்தப் பட்டியலானது முதன்முறையாக 1999 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • டைம்ஸ் அமைப்பானது 5 பிரிவுகளிலிருந்து தலா 20 நபர்களை அங்கீகரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்