A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

மிகவும் நீடித்தத் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலம்

August 3 , 2022 753 days 467 0
  • உலகிலேயே மிகவும் நீடித்தத் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலமானது சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
  • இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கலமானது மிகவும் செலவு குறைந்ததாகும்.
  • கார்பன்-நடுநிலை என்ற உலகின் இலக்கை அடையச் செய்வதில் பசுமை ஆற்றலைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை இது வழங்குகிறது.
  • அவை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை மின்சாரமாக மாற்றுவதன் மூலம் திறன் மிக்க ஆற்றலை உருவாக்குகின்றன.
  • கார்பன் டை ஆக்சைடு, நுண் துகள்கள் மற்றும் பிற காற்று மாசுபடுத்திகள் இந்தச் செயல்முறையில் வெளியேற்றப் படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்