TNPSC Thervupettagam

மிகவும் புகழ்பெற்ற மத்திய வங்கி

May 6 , 2020 1572 days 628 0
  • உலகில் உள்ள அனைத்து மத்திய வங்கிகளிடையே அதிக எண்ணிக்கையிலான சுட்டுரை பின்தொடர்பவர்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI - Reserve Bank of India) கொண்டுள்ளது. 7.45 லட்சம் நபர்கள் இதன் சுட்டுரையைப் பின்தொடர்கின்றனர். 
  • சுட்டுரையில் மிகவும் புகழ்பெற்ற மத்திய வங்கியாக உருவெடுத்துள்ள இது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
  • RBIற்கு அடுத்த இடத்தில் இந்தோனிசிய வங்கி உள்ளது.
  • மூன்றாவது இடத்தில் மெக்சிகோவின் தலைமை வங்கியான பேன்கோ டி மெக்சிகோ என்ற வங்கி உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்