TNPSC Thervupettagam

மிகவும் புத்தாக்கம் மிக்க கல்வி நிறுவனம்

December 25 , 2021 942 days 383 0
  • ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தொழில்துறை புத்தாக்க விருதுகளுக்காக வேண்டி மதிப்பு மிக்க இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிறுவனமானது இந்த ஆண்டில், மிகவும் புத்தாக்கம் மிக்க ஆராய்ச்சி நிறுவனம் என்ற பிரிவின் கீழ் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • கடந்த ஆண்டு இந்த நிறுவனமானது அதன் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு “ஆண்டின் சிறந்த புத்தாக்கம் மிக்க கல்வி நிறுவனம்” என்று அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்