TNPSC Thervupettagam

மிகவும் புத்தாக்கம் மிக்க சிறந்த நடைமுறைகள் 2021

December 30 , 2021 1062 days 494 0
  • மதிப்பு மிக்க இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் பரிமாற்ற விருதானது அல்லது CII DX என்ற விருதானது “மிகவும் புத்தாக்கம் மிக்க ஒரு சிறந்த நடைமுறை” என்ற பிரிவில் HDFC வங்கிக்கு வழங்கப்பட உள்ளது.
  • இந்திய அரசின் பொதுச் சேவை மையங்களுடன் இணைந்து கிராம அளவிலான நிர்வாக மையங்களில் உலகத் தர நிதி உள்ளடக்க நடைமுறைகளைச் செயல்படுத்தும் HDFC வங்கியின் முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரமானது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்