TNPSC Thervupettagam

மிகவும் மதிப்புமிக்க வீரர் - பிபா உலகக் கோப்பை 2018

June 11 , 2018 2405 days 749 0
  • எதிர்வருகின்ற பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு மிகவும் மதிப்புமிக்க கால்பந்து வீரராக, இங்கிலாந்து தேசிய அணியின் முன்னணி ஸ்டிரைக்கரான ஹாரி கேன் (Harry Kane) அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ஹாரி கேன் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • இப்பட்டியலில் ஹாரி கேனைத் தொடர்ந்து பிரேஸிலின் நெய்மரும், பிரான்ஸின் கைலியன் மபாப்பே (Kylian Mbappé) ஆகியோரும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்