TNPSC Thervupettagam

மிகவும் மதிப்பு மிக்க பிரபலங்கள்

April 4 , 2022 842 days 437 0
  • இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2021 ஆம் ஆண்டில் தொடர்ந்து 5வது முறையாக அதிக மதிப்பு மிக்க பிரபலமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளார்.
  • டஃப் & ஃபெல்ப்ஸ் (இப்போது க்ரோல்) என்ற நிறுவனத்தினால்  "டிஜிட்டல் முடுக்கம் 2.0" என்றஒரு  தலைப்பில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான பிரபல தர மதிப்பீட்டு அறிக்கையில் (7வது பதிப்பு) இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • ஆலியா பட் இப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதோடு மேலும் மிகவும் மதிப்பு மிக்க பெண் பிரபலமாகவும் இவர் மாறியுள்ளார்.
  • இவர் முதல் 10 இடங்களில் உள்ள இளையப் பிரபலமும் பெண் பாலிவுட் நடிகர்களில் மிகவும் மதிப்பு மிக்க நடிகையும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்